Thursday, 18 July 2019

பிக்பாஸ் வீட்டில் இரவில் நடப்பது என்ன? உண்மையை உடைத்த வனிதா!





இந்நிலையில் வெளியே வந்த வனிதா யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார். அதில் 'பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்' என்ற ரகசியத்தை கூறியுள்ளார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment